0457 – மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

திருக்குறள் 0457
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

சிற்றினஞ்சேராமை

குறள் மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
மு.வ உரை மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
ஆடியோ ( )
வீடியோ ( )