0460 – நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

திருக்குறள் 0460
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

சிற்றினஞ்சேராமை

குறள் நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
மு.வ உரை நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
ஆடியோ ( )
வீடியோ ( )