0463 – ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

திருக்குறள் 0463
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

தெரிந்துசெயல்வகை

குறள் ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
மு.வ உரை பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
ஆடியோ ( )
வீடியோ ( )