16.08.2020 – முதல் உழவாரம் – சென்னை எழும்பூர் சக்தி விநாயகர் ஆலயம்

சிவபெருமான்.காம் சார்பாக மாதந்தோறும் வரும் முதல் ஞாயிறு அன்று உழவாரப் பணி செய்ய முடிவு செய்து அதன் முதல் உழவாரப்பணியாக சென்னை, எழும்பூர், எழும்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் சிவபெருமானின் பெரும் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.

12.08.2020 – ஆடி கிருத்திகை முதல் அன்னதானம்

சிவபெருமான்.காம் சார்பாக மாதந்தோறும் வரும் கிருத்திகை அன்று அன்னதானம் கொடுக்க முடிவு செய்து, முதல் அன்னதானம் நிகழ்வாக 12.08.2020 ஆடி கிருத்திகை அன்று சிவபெருமானின் பெரும் கருணையினால்  அன்னதானம் வழங்கப்பட்டது.