1.101 திருக்கண்ணார்கோயில்

1.101 திருக்கண்ணார்கோயில் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – கண்ணாயிரேசுவரர், தேவியார் – முருகுவளர்கோதையம்மை. பண் – குறிஞ்சி 1091 தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்பெண்ணாணாய பேரருளாளன்...

Read More