1.113 திருவல்லம்

1.113 திருவல்லம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வல்லநாதர், தேவியார் – வல்லாம்பிகையம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1218 எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்விரித்தவன் வேதங்கள்...

Read More