1.118 திருப்பருப்பதம்

1.118 திருப்பருப்பதம் இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.சுவாமிபெயர் – பருப்பதேசுவரர், தேவியார் – பருப்பதமங்கையம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1271 சுடுமணி யுமிழ்நாகஞ்...

Read More