1.25 திருச்செம்பொன்பள்ளி

1.25 திருச்செம்பொன்பள்ளி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சொர்னபுரீசர், தேவியார் – சுகந்தவனநாயகியம்மை. பண் – தக்கராகம் 261 மருவார் குழலி மாதோர் பாகமாய்த்திருவார் செம்பொன் பள்ளி மேவியகருவார் கண்டத் தீசன்...

Read More