1.31 திருக்குரங்கணின்முட்டம்

1.31 திருக்குரங்கணின்முட்டம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வாலீசுவரர், தேவியார் – இறையார்வளையம்மை. பண் – தக்கராகம் 327 விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்கழுநீர்குவ ளைம்மல ரக்கயல்...

Read More