1.32 திருவிடைமருதூர்

1.32 திருவிடைமருதூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை. பண் – தக்கராகம் 338 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சைகாடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்வாடாமுலை மங்கையுந் தானும்...

Read More