1.35 திருவீழிமிழலை

1.35 திருவீழிமிழலை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை. பண் – தக்கராகம் 371 அரையார் விரிகோ வணஆடைநரையார் விடையூர் திநயந்தான்விரையார் பொழில்வீ ழிம்மிழலைஉரையால் உணர்வார்...

Read More