1.41 திருப்பாம்புரம்

1.41 திருப்பாம்புரம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் – பாம்புரேசர், தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை, பண் – தக்கராகம் 437 சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் திரிபுர மெரிசெய்த செல்வர்வாரணி வனமுலை மங்கையோர்...

Read More