1.43 திருக்கற்குடி

1.43 திருக்கற்குடி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – முத்தீசர், தேவியார் – அஞ்சனாட்சியம்மை. பண் – தக்கராகம் 459 வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த...

Read More