1.48 திருச்சேய்ஞலூர்

1.48 திருச்சேய்ஞலூர் சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.சுவாமிபெயர் – சத்தகிரீசுவரர், தேவியார் – சகிதேவிநாயகியம்மை. பண் – பழந்தக்கராகம் 515 நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்குமாலடைந்த நால்வர்கேட்க...

Read More