1.55 திருமாற்பேறு

1.55 திருமாற்பேறு இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மால்வணங்குமீசர், தேவியார் – கருணைநாயகியம்மை. பண் – பழந்தக்கராகம் 591 ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமைநீறு சேர்திரு மேனியர்சேறு சேர்வயல் தென்திரு...

Read More