1.57 திருவேற்காடு

1.57 திருவேற்காடு இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வேற்காட்டீசுவரர், தேவியார் – வேற்கண்ணியம்மை. பண் – பழந்தக்கராகம் 612 ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளிவெள்ளி யானுறை வேற்காடுஉள்ளி யாருயர்ந் தாரிவ்...

Read More