சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கம் அழகான கிராமம் அதன் நடுவில் திரிபுரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ளது. சுவாமி கோயிலில் அழகாக வீற்றிருக்கிறார். இக்கோயிலில் வரும் 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நமது சிவபெருமான் உழவாரத் திருகூட்டத்தின் மூலம் உழவாரம் செய்ய உள்ளோம். வாய்ப்புள்ள சிவனடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். வாருங்கள் சிவ சேவை செய்ய. திருச்சிற்றம்பலம்.


திருச்சிற்றம்பலம்