0012 – துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

திருக்குறள் 0012
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் வான்சிறப்பு
குறள் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
மு.வ உரை உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]