0019 – தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

திருக்குறள் 0019
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் வான்சிறப்பு
குறள் தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
மு.வ உரை மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]