0411 – செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

திருக்குறள் 0411
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கேள்வி

குறள் செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
மு.வ உரை செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )