0022 – துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

திருக்குறள் 0022
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம்  

நீத்தார் பெருமை

குறள் துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
மு.வ உரை பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]