0028 – நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

திருக்குறள் 0028
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் நீத்தார் பெருமை
குறள் நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
மு.வ உரை பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]