0034 – மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

திருக்குறள் 0034
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் அறன்வலியுறுத்தல்
குறள் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
மு.வ உரை ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]