0036 – அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

திருக்குறள் 0036
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் அறன்வலியுறுத்தல்
குறள் அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
மு.வ உரை இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்
ஆடியோ [ ]
வீடியோ [ ]