0040 – செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

திருக்குறள் 0040
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் அறன்வலியுறுத்தல்
குறள் செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
மு.வ உரை ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
ஆடியோ [ ]
வீடியோ [ ]