0482 – பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

திருக்குறள் 0482
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

காலமறிதல்

குறள் பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
மு.வ உரை காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )