0126 – ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

திருக்குறள் 0126
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அடக்கமுடைமை
குறள் ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.
மு.வ உரை ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]