0498 – சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

திருக்குறள் 0498
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

இடனறிதல்

குறள் சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
மு.வ உரை சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
ஆடியோ ( )
வீடியோ ( )