0499 – சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

திருக்குறள் 0499
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

இடனறிதல்

குறள் சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
மு.வ உரை அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
ஆடியோ ( )
வீடியோ ( )