1. 0042 – துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
திருக்குறள் 0042
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் இல்வாழ்க்கை.
குறள் துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான்  என்பான் துணை.
மு.வ உரை துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]