0043 – தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

திருக்குறள் 0043
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் இல்வாழ்க்கை.
குறள் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
மு.வ உரை தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]