0055 – தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

திருக்குறள் 0055
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்.
குறள் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
மு.வ உரை வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
ஆடியோ [ ]
வீடியோ [ ]