0065 – மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

திருக்குறள் 0065
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் மக்கட்பேறு.
குறள் மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
மு.வ உரை மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]