0016 – விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

திருக்குறள் 0016
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் வான்சிறப்பு
குறள் விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
மு.வ உரை வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]