0164 – அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

திருக்குறள் 0164
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அழுக்காறாமை
குறள் அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
மு.வ உரை பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]