0066 – குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

திருக்குறள் 0066
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் மக்கட்பேறு
குறள் குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மு.வ உரை தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்
ஆடியோ [ ]
வீடியோ [ ]