0078 – அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

திருக்குறள் 0078
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் அன்புடைமை
குறள் அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
மு.வ உரை அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]