0083 – வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

திருக்குறள் 0083
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் விருந்தோம்பல்
குறள் வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
மு.வ உரை தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]