0087 – இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

திருக்குறள் 0087
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் விருந்தோம்பல்
குறள் இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
மு.வ உரை விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]