0089 – உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

திருக்குறள் 0089
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் விருந்தோம்பல்
குறள் உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
மு.வ உரை செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]