0478 – ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
திருக்குறள் | 0478 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
வலியறிதல் |
குறள் | ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. |
மு.வ உரை | பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |