0477 – ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
திருக்குறள் | 0477 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
வலியறிதல் |
குறள் | ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. |
மு.வ உரை | தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |