0372 – பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

திருக்குறள் 0372
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் ஊழியல்
அதிகாரம் ஊழ்
குறள் பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
மு.வ உரை பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
ஆடியோ ( )
வீடியோ ( )