0094 – துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

திருக்குறள் 0094
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் இனியவைகூறல்
குறள் துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
மு.வ உரை யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]