0431 – செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

திருக்குறள் 0431
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

குற்றங்கடிதல்

குறள் செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
மு.வ உரை செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )