0096 – அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

திருக்குறள் 0096
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் இனியவைகூறல்
குறள் அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
மு.வ உரை பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]