0107 – எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

திருக்குறள் 0107
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் செய்ந்நன்றி அறிதல்
குறள் எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
மு.வ உரை தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]