0108 – நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

திருக்குறள் 0108
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் செய்ந்நன்றி அறிதல்
குறள் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
மு.வ உரை ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]