0111 – தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

திருக்குறள் 0111
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் நடுவு நிலைமை
குறள் தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
மு.வ உரை அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]