0112 – செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

திருக்குறள் 0112
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் நடுவு நிலைமை
குறள் செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
மு.வ உரை நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]